Saturday, November 7, 2009

மறந்தேன்...



இமைக்க மறந்தேன்
எதிரில் நீ..

விழிக்க மறந்தேன்
கனவிலும் நீ..!

2 comments:

  1. எளிய கோர்வை. அழகாயிருக்கிறது.

    ReplyDelete