Monday, November 2, 2009

உனக்குள் மட்டுமே...



உனக்குள்ளும் நான் உண்டு
என்னை நீ நினைத்தால்..!

உனக்குள் மட்டுமே நான் உண்டு
எனக்காய் உன்னை நீ மறந்தால்..!!
--கவி

3 comments:

  1. இதுவரை உங்களின் கவிதையை ரசித்த நான், ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் நண்பரே....

    ReplyDelete