Monday, October 26, 2009

வறுமை...



மகள் பருவமடைந்தாள்,
தாயும்,
தாவணிக்கு மாறினாள்.
இருந்த ஒரு சேலை
இரண்டாக கிழிப்பட்டது....
--கவி

3 comments:

  1. கவிதை நறுக்....
    அருமை. வாழ்த்துக்கள்.


    http://thisaikaati.blogspot.com

    ReplyDelete
  2. என்ணாமா யோசிக்குற.........நல்லா இருக்கு

    ReplyDelete