
மரம் நடுங்கள் சாலையோரம்
சரிதான் செய்கிறோம்,
முதலில் கூறுங்கள் சாலை எங்கே?
காடு காப்போம் காட்டு விலங்கிற்காக
சரிதான் காப்போம்,
முதலில் கூறுங்கள் காடு எங்கே?
மனிதம் வளர்க்க மனிதநேயம் காப்போம்
சரிதான் காப்போம்,
ஐயா..! முதலில் கூறுங்கள் மனிதன் எங்கே..?
--கவி

//ஐயா..! முதலில் கூறுங்கள் மனிதன் எங்கே..?//
ReplyDeleteஉண்மை தான்...