Tuesday, October 27, 2009

மனிதன் எங்கே..?



மரம் நடுங்கள் சாலையோரம்
சரிதான் செய்கிறோம்,

முதலில் கூறுங்கள் சாலை எங்கே?

காடு காப்போம் காட்டு விலங்கிற்காக
சரிதான் காப்போம்,

முதலில் கூறுங்கள் காடு எங்கே?

மனிதம் வளர்க்க மனிதநேயம் காப்போம்
சரிதான் காப்போம்,

ஐயா..! முதலில் கூறுங்கள் மனிதன் எங்கே..?

--கவி

1 comment:

  1. //ஐயா..! முதலில் கூறுங்கள் மனிதன் எங்கே..?//

    உண்மை தான்...

    ReplyDelete